திருக்குறள், ஆத்திச்சூடியை மேற்கோள்காட்டி பட்ஜெட் உரை நிகழ்த்திய நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் வாசித்தார். அப்போது திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டினார். இதற்கு அவையில் பலத்த ஆரவாரம் ஏற்பட்டது.