சத்தமே இல்லாமல் மிரட்டும் சைக்கோ.. தமிழ் ரசிகர்களை மிரட்ட இன்னொரு ராட்சசன் வருகிறான்

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சைக்கோ கொலைகாரர்களை பற்றிய பல படங்கள் உலகளவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன

சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படமும் தமிழ் ரசிகர்களை பயங்கரமாக மிரட்டி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தது. இந்நிலையில், மிஷ்கினின் சைக்கோ விரைவில் மிரட்ட காத்திருக்கிறது.