விராட் கோலி நியூஇயர் செலிபிரேட் பண்ண அந்த இடத்த பாருங்களேன்

விராட் கோலி, அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆகியோரின் புத்தாண்டு 2020 கொண்டாட்டத்தின் புகைப்படங்கள்


நியூஇயர்னு சொல்லிட்டா போதும், நமக்கே தலைகால் புரியாது. எங்க கொண்டாடலாம், எப்டி கொண்டாடலாம், என்னென்ன பண்ணலாம், யாரலாம் மீட் பண்லாம்னு குழம்பி போயி, எப்படியோ கொண்டாடுறோம்னு அவசர அவசரமா பிளான போட்டு சும்மா தெறி மாஸா நியூஇயர் கொண்டாடிருப்போம்.


கொண்டாடிட்டு, அடுத்தநாள் தலவலியோட பாதிபேரு வீட்லயும், மீதி பேரு அலுவலகத்துலயும் போயி தூங்கிட்ருந்துருப்பீங்க. ஆனா செலிபிரிட்டிஸ்லாம் அப்டி இல்ல.. அவங்க திங்கிங்லாம் பாரீஸ், சுவிஸ்னு இருக்கும். அட நம்ம கிரிக்கெட் அரசன் விராட் கோலி, கரீனா கபூர் எல்லாரும் நியூஇயர் எப்படி எங்க செலிபிரேட் பண்ணாங்க தெரியுமா? நீங்க யோசிக்குறது புரியது அனுஷ்கா ஷர்மா எங்கனுதான கேக்குறீங்க.. அவங்களும்தான். சையிப் அலிகான், வருண் தவான் எல்லாருமே இந்த கொண்டாட்டத்துல இருக்காங்க. வாங்க அந்த இடத்த பத்தி தெரிஞ்சிக்கலாம்.