மெட்ராஸ் உயர் நீதிமன்ற அதிகார எல்லையில் தமிழ்நாட்டுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உள்ளதால் ”தமிழ்நாடு உயர் நீதிமன்றம்” என்று பெயர் மாற்றம் செய்வது முறையாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றுவது, வழக்காடு மொழியை மாற்றுவது ஆகியவை குறித்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் கருத்துகளை
மெட்ராஸ் உயர் நீதிமன்ற அதிகார எல்லையில்